குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை

நெல்லை: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பலத்த மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: