மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வை ஒத்திவைத்தது பிசிசிஐ

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்தது. மும்பையில் இன்று நடைபெற இருந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: