×

சச்சின் டெண்டுல்கர், ஆலன் டொனால்ட், கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்'விருது வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி

லண்டன்: சச்சின் டெண்டுல்கர், ஆலன் டொனால்ட், கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags : ICC, Hall of Fame, Sachin Tendulkar
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்