சொல்லிட்டாங்க...

வேலை உறுதியளிப்பு திட்டத்தை தொடர விருப்பம் இல்லை என்ற மத்தியஅரசின் அறிவிப்பு ஒருவேளை கஞ்சிக்கு கூட வழியற்ற நிலையை ஏழைகளுக்கு ஏற்படுத்தும் அபாய அறிவிப்பு.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

நீட் பயிற்சி மையங்கள் போல நெக்ஸ்ட் பயிற்சி மையங்களும் புற்றீசலாக கிளம்பி கொள்ளை அடிப்பதற்கு வழி வகுக்கும்.

- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

இந்த உலகத்திற்கு நெல்சன் மண்டேலா போன்றவர்கள் முன்பை விட இப்போதுதான் அதிகம் தேவை.

- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

எங்கள் கட்சியை பதிவு செய்யும் பணி நடக்கிறது. பதிவு செய்யப்பட்ட பிறகு அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம்.

- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: