×

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்தக் கோரி பாஜக எம்எல்ஏக்கள் பேரவையிலேயே இரவு முழுவதும் தங்க முடிவு செய்துள்ளனர். சட்டப்பேரவையை, சபாநாயகர் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைத்த பின் பாஜக எம்எல்ஏக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.


Tags : Faith vote, BJP MLAs, struggle
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...