×

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான அல்பேஷ் தாக்குர், பாஜகவில் இணைந்தார்

குஜராத்: குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுள் ஒருவரான அல்லேஷ் தாக்குர், பா.ஜ.க கட்சியில் இணைந்தார். அகமதாபாத்தில் குஜராத் மாநில பாஜக தலைவர் ஜிது வகானி முன்னிலையில் அக்கட்சியில் அல்பேஷ் தாக்குர் இணைந்தார். மேலும் அல்பேஷுடன் காங்கிரசை சேர்ந்த மற்றொரு தலைவர் தாவல்சிங் ஜலாவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்


Tags : In Gujarat, Congress, leader, Alpesh Thakur, joins, BJP
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...