காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வந்த பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த ராதாமணி (45) என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார். அத்திவரதர் தரிசனம் தொடங்கி 18 நாளில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: