விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் திட்டம் கைதான விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

ஈரோடு: ஈரோட்டில் விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் திட்டத்தை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்ட 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: