திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களுக்காக இயங்கி வந்த 18 சிறப்பு பள்ளிகள் மூடல்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களுக்காக இயங்கி வந்த 18 சிறப்பு பள்ளிகள் மூடபட்டுள்ளது. கடந்த 10 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக்கோரி பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்

Advertising
Advertising

Related Stories: