×

கர்நாடக பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த் பாட்டீலின் புகைப்படத்தை காண்பித்து அமளி

கர்நாடகா: கர்நாடக பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீமந்த் பாட்டீலின் புகைப்படத்தை காண்பித்து அமளியில் ஈடுபட்டு அமைச்சர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டியுள்ளார். நேற்றுவரை தங்களுடன் இருந்த ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்துள்ளார்.

Tags : Karnataka Congress, Congress MLA, Shrimant Patil
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...