வேலூர் மக்களவை தொகுதி வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட இதுவரை 48 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். வேலூர் தேர்தலில் கடந்த 11ம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுத தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.

Advertising
Advertising

Related Stories: