நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்க தடை

நெல்லை : நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் பலத்த மழை காரணமாக, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது

Advertising
Advertising

Related Stories: