×

கர்நாடகா பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு

கர்நாடகா: கர்நாடகா பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. ஸ்ரீராமுலு உடன் காங்கிரஸ் அமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்தித்துள்ளார். பாஜகவிடம் துணை முதல்வர் பொறுப்பை கேட்குமாறு பாஜக எம்.எல்.ஏ.விடம் சிவக்குமார் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக துணை முதல்வர் பொறுப்பை வழங்காது எனவும் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியதாக தகவல் வந்துள்ளது.

Tags : Meeting with BJP MLA at Karnataka Assembly
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...