ஆம்னி பேருந்துகளுக்கு வரி விதிக்க மசோதா : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை: ஆம்னி பேருந்துகளுக்கு இனி ஒரு இருக்கைக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரி விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு ரூ.2,500 என வரி விதிக்க மசோதா போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: