தனியார் பள்ளி பேருந்தில் பாம்பு: மாணவ,மாணவியர் அலறியடித்து ஓட்டம்

ஆரணி: தனியார் பள்ளி பேருந்தில் பாம்பு புகுந்ததால் மாணவ,மாணவியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமம் அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் 8 அடி நீள சாரைப் பாம்பு புகுந்துள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பாம்பு வெளியே எடுக்கப்பட்டதால் மாணவர்கள் தப்பித்தனர்.

Advertising
Advertising

Related Stories: