சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க எதிர்ப்பு: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 500 பேர் பங்கேற்று உள்ளனர்.

Related Stories: