×

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படும்: எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கடிக்கப்படும் என்பது உறுதி என பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக்கு செல்லும் முன் கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் 101% நம்பிக்கையுடன் பாஜக உள்ளது என பெங்களூருவில் எடியூரப்பா கூறியுள்ளார்.

Tags : Karnataka Legislative Assembly, Kumaraswamy, Faith Poll, Defeat, Yeddyurappa, Interview
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு