×

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சட்டப்பேரவைக்கு சித்தராமையா, எடியூரப்பா வருகை

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பு 11 மணிக்கு தொடங்கவுள்ளதால் கர்நாடக சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர். சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ், எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் வர தொடங்கியுள்ளனர்.

Tags : Karnataka, confidence vote, assembly, Siddaramaiah, Yeddyurappa, visit
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...