×

சட்டசபையில் இன்று காலை செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: சட்டசபையில், இன்று காலை செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது. மாலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதம் நடைபெற உள்ளது. 


Tags : Assembly, news and advertising
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...