×

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

குமரி: கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, திற்பரப்பு, களியக்காவிளை, குலசேகரம், குளித்தலை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.


Tags : Kanyakumari, Saral Rain
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...