×

கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர்: பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று கத்தரிப்பூ பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். 18-ம் நாள் வைபவத்தில் செண்பக பூ அலங்காரத்தில் உள்ள அத்திவரதரை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.


Tags : Kattaruppu Strip, fig
× RELATED பாடலாசிரியர் ஜாவித், நடிகை கங்கணா மீது...