நடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

சென்னை: நடிகர் விவேக் தாயார் மணியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்தார். மணியம்மாள் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத இழப்பாகும் என்று முதல்வர் கூறினார்.

Advertising
Advertising

Related Stories: