சர்வேதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி டுவிட்

டெல்லி: சர்வேதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை வரவேற்கிறோம் என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது என்றும் குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: