கல்விக்கொள்கை தொடர்பான தன் கருத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமலுக்கு சூர்யா நன்றி

சென்னை: கல்விக்கொள்கை தொடர்பான தன் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் நீதி மையத்திற்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Education Policy, Kamal, Surya
× RELATED ‘புதிய தேசிய கல்வி கொள்கை நாட்டை மையப்படுத்தி இருக்கும்’