நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை: நில ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தும் செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். நில உரிமை மாற்றம், குத்தகை, நில எடுப்பு உள்பட அனைத்து நிலங்கள் தொடர்பான நடைமுறைகள் இணையதளத்தில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

× RELATED வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள்...