சாயல்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரியமூர்த்தி எனபவரின் வீட்டில் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரியமூர்த்தி அளித்த புகாரில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: