இந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை

டெல்லி:பாகிஸ்தானில் இந்திய குடிமகனான குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட திஹேக் சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வியன்னா பிரகடனத்துக்கு எதிரான வகையில் பாகிஸ்தானில் குல்பூஷண் வழக்கு நடைபெற்றுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷனுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

× RELATED குல்பூஷனுடன் இன்று இந்திய அதிகாரிகள் சந்திப்பு