ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு அனுமதி

சதுரகிரி : ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 26 முதல் ஆகஸ்ட்.4 வரை காலை 4மணி முதல் மாலை 6மணி வரை மலை ஏற மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார்

Related Stories: