மதுராந்தகம் அருகே பெண்ணை கொன்று மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு: போலீசார் விசாரணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்- மதுராந்தகம் அருகே பெண்ணை கொன்று மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையோரமாக உள்ள கிணற்றில் கிடந்த மூட்டையிலிருந்து பெண் சடலம் மீட்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றன.

Advertising
Advertising

Related Stories: