தமிழகத்தில் இதுவரை 7.68 கோடி பேருக்கு ஆதார் : தமிழக அரசு

சென்னை :  தமிழகத்தில் இதுவரை 7.68 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. வருவாய்த் துரையின் கொள்கை விளக்கக் குறிப்பில் 96.99 சதவீதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: