பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி முதியவர்களுக்கு ஓய்வூதியம் நிராகரிப்பு: மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி முதியவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை என சட்டமன்றத்தில் புகார் எழுந்துள்ளது. 2017 ல் இருந்து தொடர்ந்து 29 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதாக அரசு கணக்கு காட்டுகிறது என திமுக  எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: