சென்னையில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 40 பைக் டாக்சிகள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னையில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 40 பைக் டாக்சிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேபிடோ என்ற நிறுவனம் இருசக்கர வாகன டாக்சி சேவையை சென்னையில் தொடங்கியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: