தமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை நூலகங்களாக மாற்றப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை : தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஒரு மாணவர் கூட இல்லாத 45பள்ளிகளை நூலகங்களாக மாற்றப்படும் என்றும் நூலகங்களாக மாற்றப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களே நூலகர்களாக செயல்படுவார்கள் என்று  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்
Advertising
Advertising

Related Stories: