அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகம்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 2 லட்சம் அதிகரித்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  அடுத்த ஆண்டு அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயரும் எனவும் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: