பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக விலகியுள்ளார். ஜூலை 31 ல் இன்சமாமின் ஒப்பந்தம் முடியும் நிலையில் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார்.

× RELATED சில்லி பாயின்ட்...