சந்திராயன்-2 ஏவுகணை ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

ஸ்ரீ ஹரிகோட்டா: சந்திராயன்-2 ஏவுகணை ஜூலை 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என இஸ்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த 15-ம் தேதி சந்திராயன்-2 விண்வெளியில் ஏவப்பட இருந்தது கடைசி நேரத்தில் நிறுத்தம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: