தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு : துரைமுருகன்

வேலூர்:  தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்று வேலூரில் கதிர் ஆனந்த வேட்புமனு தாக்கலுக்கு பிறகு  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை விடாப்பிடியாக கொண்டு வந்தால் மக்களுடைய எதிர்ப்பை சந்திக்க வேண்டிவரும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்

Related Stories: