ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ அனைத்துமே வளர்ச்சிக்கான திட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சென்னை: குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ அனைத்துமே வளர்ச்சிக்கான திட்டம் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த்துள்ளார்.

Related Stories: