பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை

பெங்களூர்: பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

× RELATED கர்நாடகாவில் கடும் வெள்ளம்:...