நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம் 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

மும்பை: நம்பிக்கை வாக்கெடுபில் பங்கேற்க மாட்டோம் என 12 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் பேட்டியளித்துள்ளனர். எங்களது முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம், சட்டப்பேரவைக்கு செல்லும் பேச்சுக்கே இடமில்லை எனவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: