×

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதில்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார். 2015 முதல் 2019 வரை வரவேண்டிய உள்ளாட்சி நிதி ரூ. 12,312 கோடியில் மத்திய அரசு இதுவரை ரூ. 8,532 கோடி வ;வழங்கியுள்ளது. 22 ஆண்டுகளாக வார்டு வரை செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது வரையறை செய்து முடிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.


Tags : Local Government Election, Conduct, Government of Tamil Nadu, Ready, Minister Velumani, the answer
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்