நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என தகவல்

கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கமாட்டார்கள் என கூறப்படுகிறது. மும்பை ஓட்டலிலேயே தங்கி இருக்க அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முடிவு என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: