மாநில தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு

டெல்லி : மாநில தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் தேர்தல் அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>