அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

கர்நாடகா: கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சபாநாயகரே ஒரு காலக்கெடு நிர்ணயித்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பற்றி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: