ஜனநாயக கட்சி சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து அவமரியாதை கருத்து: அதிபர் டிரம்புக்கு கண்டனம்

அமெரிக்கா:ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 4 பெண் எம்.பி.க்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெளிநாடுகளை பூர்விகமாக கொண்ட 4 பெண் எம்.பி.க்கள் தங்கள் நாட்டுக்குச் செல்லவேண்டும் என்று டிவிட்டரில் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: