கர்நாடகா குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்: மஞ்சள் நிற அலர்ட்

கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 5 நாட்களுக்கு குடகு மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: