ரேணிகுண்டாவிலிருந்து ஐதராபாத் செல்ல இருந்த தனியார் விமானத்தில் தொழில்நுட்பகோளாறு

ரேணிகுண்டா: ரேணிகுண்டா விமானநிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல இருந்த தனியார் விமானத்தில் தொழில்நுட்பகோளாறு ஏற்பட்டுள்ளது. ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட விமானம் ஒருசில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறால் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

Related Stories: