தேனியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து ஜலசக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு

தேனி: தேனியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து ஜலசக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றன. அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுனர். தேனியில் வீடு, தனியார் கட்டடங்களில் ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்ட அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Related Stories: