×

கர்நாடகா அணைகளில் இருந்து 855 கன அடி தண்ணீர் திறப்பு

கர்நாடகா: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து காவிரியில் 855 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடியும், கபினி அணையில் இருந்து 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


Tags : Karnataka Dam, water opening
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...