பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜுலை 22-ம் தேதி அமெரிக்கா செல்ல திட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜுலை 22-ம் தேதி அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக டிரம்புடன் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Advertising
Advertising

Related Stories: